Categories
உலக செய்திகள்

கனமழையால் பலி எண்ணிக்கை…. 43 ஆக உயர்வு…. பிரபல நாட்டில் அச்சத்தில் மக்கள்….!!!!

வெனிசுலா நாட்டில் தெஜேரியாஸ் பகுதியில் ஜூலியா புயல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரகுவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

இப்ப யாச்சும் யோசனை வந்துச்சே…. 1200 ஆண்டுகளுக்கு பிறகு….. வெள்ளத்தில் மூழ்காமல் தப்பிக்க போகும் நகரம்…..!!

இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் பாதுகாப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இத்தாலியின் வெனிஸ் நகரம் சுற்றுலா பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். காண்கின்ற காட்சிகள் எல்லாம் அற்புதமாக திகழக்கூடிய இடம். இந்த வெனிஸ் நகரில், கடந்த 1200 ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ள தடுப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை 78 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் 1200 ஆண்டுகளாக மழைக்காலங்களில் நீருக்குள் மூழ்கிய பகுதிகள் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. வெனிஸ் நகரில் நீர் வழி […]

Categories

Tech |