பெங்களூருவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மிகக் குறைந்த விலையில் தரமான வெண்டிலட்டரை தயாரித்து தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சிறப்பான சிகிச்சைகள் அளித்து வருகிறது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கக்கூடியது வெண்டிலேட்டர் தான். இவர்களது உயிரை பாதுகாக்கும் […]
