கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற வெண்டிலேட்டர்கள் தேவையில்லை என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான பல முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஒரேடியாக குறைக்க முடியவில்லை என்றாலும் தற்போது ஓரளவுக்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இந்நிலையில் உலக நாடுகளை கொரோனா தாக்கி சுமார் ஆறு […]
