Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த மாநிலத்திலும் கிடையாது….. இங்க மட்டும் ஏன்…? இந்த முறை வேண்டாம்! பாஜக தலைவர் வேண்டுகோள்…!!

தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிற மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் எனில் இ பாஸ் நடைமுறை கட்டாயமாக மீண்டும் பின்பற்றப்படும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே..! இப்படியா புகழுவீங்க…. ஸ்டாலினை மெய்சிலிர்க்க வைத்த வேல்முருகன் …!!

அன்பழகன் உருவப்படம் திறப்பு விழாவில் வேல்முருகன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். திமுகவின் பொதுச்செயலாளர் மறந்த பேராசிரிய அன்பழகனின் உருவப்படம் திறப்பு விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக .ஸ்டாலின் அன்பழகன் போட்டோவை திறந்து வைத்ததை தொடர்ந்து அனைவரும் அன்பழகனும் புகழஞ்சலி செலுத்தினர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS வலையில் ரஜினி…. ”தமிழகத்தில் மத கலவரம்” வேல்முருகன்  பகீர் குற்றசாட்டு …!!

ரஜினிகாந்த் நடக்காததை நடந்ததாக சொல்லி மதகலவரத்தை தூண்டுகிறார் என்று வேல்முருகன்  குற்றம்சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் , தமிழ் சமுகம் மிகப் பெரும் இன்னல்களை துன்பங்களை , துயரங்களை சந்தித்து வருகிறது.ஆனால் இதையெல்லாம் பற்றி ரஜினிகாந்த் எப்போதும் திருவாய் மலர மறுக்கிறார். ஜிஎஸ்டி கொண்டு வந்திருக்காங்க கொண்டு வந்திருக்காங்க ,  என் ஆர் சி , என் பி ஆர் , தமிழில் குடமுழுக்கு இல்லை , பேரறிவாளன் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக, காங்கிரஸ்சுக்கு….. ”தமிழர் என்றாலே கிள்ளுக்கீரை தான்” …. வேல்முருகன் …!!

7 பேர் விடுதலையில் ஆளும் பாஜகவும் , ஆண்ட காங்கிராஸ்ஸும் அரசியல் செய்வதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுங்கியில் , மத்தியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் , பிஜேபி க்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை . 7 பேர் விடுதலை , பரோல் விடுப்பு என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி  நீதிமன்றம் தான் வழங்குகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிரிவு 161ஐ  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின்படி இயங்குகிறார் – வேல்முருகன் குற்றச்சாட்டு

ரஜினி தமிழ்நாட்டிலுள்ள பல பிரச்னைகள் குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்துவிட்டு மக்களை மடைமாற்றுவதற்காக தற்போது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி பெரியார் பற்றி அவதூறாக பேசியுள்ளார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவிச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த பின் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளார்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

ஜம்மு விவகாரம் ”மாபெரும் ஜனநாயகப் படுகொலை” வேல்முருகன் கருத்து …!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டது மாபெரும் ஜனநாயகப் படுகொலை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ பிரிவு இரத்து செய்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் என்ற யூனியன் பிரதேசம் என்று மாற்றியது. இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டன குரலை […]

Categories
அரசியல்

திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வேல்முருகன் தங்களின் ஆதரவு தெரிவித்தார் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான […]

Categories

Tech |