வேலூரில் போலி இ பாஸ் வழங்கியது தொடர்பாக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இ பாஸ் நடைமுறை நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
