உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 373 பதவிகளுக்கு வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இம்மாவட்டத்தில் 15 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டு அவர்கள் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
