ஒருநாள் ஆட்சி அதிகாரம் என் கையில் கிடைக்கும் போதும் என் மீனவனை தொட்டால் கடலில் சிதறிடுவ என சீமான் எச்சரித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், இன்றைக்கு தமிழ் மக்களுக்கு என்று நாம் தமிழர் என்ற ஒரு வலிமையான புரட்சிகர படை உருவாகிவிட்டது. நீங்கள் வேறு மாநிலத்தில் எங்கள் தாய்மொழி அளித்தீர்கள் என்றால், நான் எங்கள் மாநிலத்தில் உள்ள உங்கள் தாய் மொழியை […]
