திமுகவின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைதளவாசிகள் கலாய்த்து வருவதால் திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவி என்ற பெயரின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்து , நடிகராக தோன்றி, முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர் திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் , போராட்டம் மற்றும் […]
