காதலர் தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை காதலர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினம் கொண்டாட வாரத்தின் முதல் நாள்- ரோஸ் டே, இரண்டாவது நாள்-புரோபோஸ் டே, முன்றாவது […]
