பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுவார்கள். இதன் காரணம் காதலர்களுக்கான வாரம் வரும் மாதம் என்பதால்தான். வருடம் தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு 7ஆம் தேதி முதல் ஒவ்வொரு தினமாக காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். அவ்வகையில் பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்குறுதி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் தன் காதலன் அல்லது காதலியிடம் வாழ்வின் எல்லை வரை உன்னுடன் ஒற்றுமையாக […]
