எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக சுகாதார […]
