எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்து உள்ளது என்பது பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க. பாகற்காய்: நன்கு பசியைத் தூண்ட உதவும். மேலும் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதில் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்காய்: இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்கள் உள்ளன. வெண்டைக்காய்: இதில் போலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் நன்கு பசியை […]
