வரக்கூடிய ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய விலையை கணக்கிடுகையில், மக்களும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி, வருகிற ஆண்டுகளில் 5 லட்சம் மின்சார மூன்று […]
