முஸ்லீம் மக்களை தனிமை படுத்த விடுதலை சிறுத்தைகள் விடாது என திருமாவளவன் உறுதியளித்துள்ளார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசம் காப்போம் என்ற முழக்கத்தில் பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.இதில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு , தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய […]
