தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று MP வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது. தண்ணீர் பிரச்சனையை போக்க முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து , அதில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதலவர் கூடுதல் நிதியை ஒதுக்கினார். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மாவட்ட தலைநகர் கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் […]
