விஜய் – அட்லீ இணைந்து வசூல் குவித்த ஹிட்டான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். இயக்குனர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து “தெறி” படத்தை முதன் முதலாக இயக்கினார். அந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். இப்படம் 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி வெளியானது. வெளியான கொஞ்ச நாளிலே 175 கோடி ரூபாய் வரை வசூல் மழை குவித்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என […]
