Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அட வெட்டி ஆபிசர்களா…. VAO என்றும் பாராமல்…… கலெக்டர் முன் வறுத்தெடுத்த விவசாயி….!!

ஈரோட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர்  அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மாதம்தோறும் காலிங்கராயபுரம்,  கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று  நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது குறைகளை சொல்ல நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளில் ஒருவர் பேசியபோது, நிர்வாக அலுவலர்கள் சரியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கையும்களவுமாக பிடிப்பட்ட வி.ஏ.ஓ… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி !!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நில பட்டா மாற்றுவது தொடர்பாக லஞ்சம் வாங்கிய வி. ஏ .ஓ  கைதானார். சென்னை மேடவாக்கப்  பகுதியை சேர்ந்தவர்  கபாலி . இவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுவதற்கு, அதியனூர் கிராம நிர்வாக அலுவலரான அப்பாசாமியை தொடர்பு கொண்டுள்ளார் . அதற்காக அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே 8500 ரூபாயைக் கொடுத்துள்ளார் கபாலி. இந்நிலையில்  மீதமுள்ள  1500 ரூபாயை, அப்பாசாமி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் […]

Categories

Tech |