தனுசு ராசி அன்பர்களே, இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். சாதிக்கும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சுமாராகவே நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். சிலர் உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது உங்களை புரிந்து […]
