நண்பருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் ஆல்பர்ட் எக்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சூரில் இருந்து ராஞ்சிக்கு தன்பாத் விரைவு ரயிலின் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி அருகாமையிலிருக்கும் புதூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆல்பர்ட் எக்கா ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்த அவரை […]
