மன உளைச்சலில் ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகராஜ் வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேசன் மற்றும் கோபி ஆகிய 2 பேரும் அவர் சரியாக வேலை செய்யவில்லை என கூறி அவரை மாற்ற ஊழியர்கள் முன்னிலையில் திட்டியதாக தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் […]
