தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எனவே தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் வலிமை திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை திரைப்படம் வெளியாகும் சமயத்தில் தங்களின் படங்களை வெளியிட பல சினிமா பிரமுகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழி நடிகர்களும் இணைந்து […]
