சிறிய பாம்பை கட்டு விரியன் பாம்பு விழுங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோண்டூர் பகுதியில் ஒருவருடைய வீட்டு முன்பக்க வாசலில் இரண்டுப் பாம்புகள் சீறி சண்டைப் போட்டுள்ளது. இதன் சத்தம் கேட்டதும் வீட்டு உரிமையாளர் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அதன்பின் அவர் அந்த இரண்டு பாம்பையும் அங்கிருந்து துரத்தி விட்டுள்ளார். இருப்பினும் அந்த இரண்டு பாம்புகள் வீட்டு வாசல் அருகாமையில் இருக்கும் மாடி படிக்கட்டு சென்றுள்ளது. இது குறித்து […]
