தனுசு ராசி அன்பர்களே, இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது அவசியம். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று தாமதப்பட்டு எந்த காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக வெளியூருக்கு அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். மேலதிகாரிகள் சொல்லி ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக […]
