Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

“கலைஞர் மீது அதிமுகவிற்கு பாசமா?இல்லை வேசமா?” சர்ச்சையை ஏற்படுத்திய வைகோவின் கேள்வி !!..

கலைஞர் மீது அதிமுகவிற்கு  திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
அரசியல்

22_ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ….!!

வருகின்ற 22_ஆம் தேதி முதல் திமுக கூட்டணிக்காக பிரசாரத்தை தொடங்குகிறேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.   தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற […]

Categories
அரசியல்

திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி …… வைகோ புகழாரம்….!!

நாடளுமன்றத்தில் திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி ஒலிப்பார் என்று மதிமுக செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி […]

Categories
அரசியல்

மதிமுக சார்பில் ஈரோட்டியில் கணேசமூர்த்தி போட்டி….. வேட்பாளரை அறிவித்தார் வைகோ….!!

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வைகோ   அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின்  தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் . இந்நிலையில் மதிமுக_விற்கு நாடாளுமன்ற தேர்தலில் […]

Categories

Tech |