மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக நடைபெறும் தேர்தலுக்க்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப் பேரவை செயலாளர் […]
