இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]
