குரங்குகளின் தடுப்பூசியை வைத்து கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸினால் சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுவதால் இதற்கு முன்னர் இதேபோன்று வந்த வைரஸ் பாதிப்பு களுடன் ஒப்பிட்டு இதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். […]
