மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 1600 க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பத்திரிகை விநியோகம் செய்பவர், பால் விநியோகம் செய்பவர், ஆட்டோ […]
