ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Mechanical Engineering, Civil, Electrical engineering காலி பணியிடங்கள்: 294 சம்பளம்: ரூ. 50,000 – ரூ.2,40,000 கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் வயது: 25-37 தேர்வு: computer based test, Group task, Interview விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22 மேலும் விவரங்களுக்கு Hindustan petroleum.com என்ற இனையதள பக்கத்தை அணுகவும்.
