ரோஷினி ஹரிப்ரியனின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலிலிருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகினார். மேலும், இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததன் காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தற்போது இவர் ”குத் கோமாளி சீசன் 3” போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும், சமூக வலைதள […]
