ரஷிய படைகளிடமிருந்து தங்களது பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்கிரைன் இறங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்து வருவதுடன் பெரும்பாலான பொருட்களையும் கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் பொது மக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன் அரசு […]
