பெண்ணை ஆயுதத்தால் தாக்கிவிட்டு மங்கி கேப் அணிந்த இருவர் தங்கச் சங்கிலியை பறித்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது . பெங்களூரில் ,கே.ஆர் புறம் 6வது சந்திப்பு பகுதியில் அன்னைதெரேசா பள்ளி அருகில் கடைக்குச் சென்று விட்டு பெண் ஒருவர் வீடு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தனர் .அதில் பின்பக்கத்தில் இருந்தவன் ஆயுதத்தால் தலையில் தாக்கவே அந்த பெண் கீழே சரிந்து விழுந்தார் . இதையடுத்து அவரின் கழுத்தில் கிடந்த […]
