பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது. ஏர்டெல் […]
