சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்து செய்து அனுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்பட இருக்கின்றார். டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அதிபர் தேர்தலில் முறைகேடு என்று அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் அதிபர் தேர்தல் முடிவுகளால் அமெரிக்காவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் […]
