மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 9 மாதங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் குறைந்து உள்ளதால் தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்பு நடைபெற ஆரம்பித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என […]
