Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இப்போ வேண்டாம்….. ஒரு வருஷம் ஆகட்டும்….. அப்பறம் பாத்துக்கலாம்… அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

மத்திய கிழக்கு திட்டம்: பாலஸ்தீனம், இஸ்ரேல் புதிய வரைபடம் வெளியீடு

மத்திய கிழக்கு திட்டத்தின் அடிப்படையில் பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளில் புதிய வரைபடங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவிவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘மத்திய கிழக்கு திட்டம்’ என்ற அமைதி திட்டத்தை நேற்று அறிவித்தார். வெள்ளைமாளிகையின் மூத்த ஆலோசகரும், ட்ரம்ப்பின் மருமகனுமான ஜராட் குஷ்னர் முயற்சியில் உருவான இந்தத் திட்டத்தின்படி, ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்படும், அதே சமயம் 1967ஆம் […]

Categories
உலக செய்திகள்

‘ஜஸ்டின் ட்ரூடோ இரட்டை வேடக்காரர்’ – செமத்தியாக திட்டிய ட்ரம்ப்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு இரட்டை வேடக்காரர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். லண்டனில் நடைபெற்ற நாடோ உச்சி மாநாட்டின் பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூத் ஆகியோருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, […]

Categories
உலக செய்திகள்

போன் போட்ட இம்ரான்…. ”அடக்கி வாசித்த டிரம்ப்” …. பேச்சுவார்த்தையே தீர்வு…!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று […]

Categories

Tech |