ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிவடைவதற்கு 6 மாதம் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிது வருகிறார். இவர் ரிசர்வ் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேலின் கீழ் பணியாற்றும் 4 துணை ஆளுநர்களுள் ஒருவராக விரால் ஆச்சார்யா சேர்ந்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் சமீபத்தில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். […]
