மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை கைது செய்யுமாறு பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டச்சியூர் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியான லக்ஷ்மி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லஷ்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த லஷ்மியின் தந்தை முருகேசன், உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு […]
