Categories
அரசியல்

UPSC IES/ISS தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு… விண்ணப்பத்திற்கான தகுதி என்ன…? முழு விபரம் இதோ…!!!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்தியன் ஸ்டேட்டிக்ஸ் சர்வீஸ் தேர்வுக்கான (ISS) அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. IES மற்றும் ISS ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை upsc  தனது அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in    இல் வெளியிடப்பட்டுள்ளது. UPSC IES ISS தேர்வு 2022-க்கு (upsc ies exam date 2022) இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். IES ISS தேர்வு 2022 (UPSC Indian Economic Service/Indian Statistical Service […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் மார்ச் 4 வது வாரத்தில் வெளியாகிறது… சற்று முன் அறிவிப்பு…!!!!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு(2021) முடிவுகள் மார்ச் 4 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்முகத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. மெயின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் விண்ணப்ப படிவம்-2 (DAF-2) யுபிஎஸ்சி இணையதளத்தில் கிடைக்கும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

யு.பி.எஸ்.சி மறுதேர்வு கோரிக்கை …..உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!!

குரூப்-1 முதல்நிலை(preliminary ) தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. கொரோனா  பாதிப்பு காரணமாக பலர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (upsc) பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Categories
மாநில செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் யு.பி.எஸ்.சி மற்றும்  சி.எஸ்.சி 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் upsc.gov.in   என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். முதனிலைத்தேர்வுகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இதில்  1011பணியிடங்கள்உள்ளது எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி ( 2022 ) தேர்வாளர்களே!…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது யுபிஎஸ்சி ( UPSC ) சிவில் சர்வீஸ் 2022-ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 5-ஆம் தேதி அன்று முதல்நிலை தேர்வுகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஎஸ் உட்பட 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ( பிப்.22-க்குள் ) upsc.gov.in அல்லது https://upcoming.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பித்து […]

Categories
தேசிய செய்திகள்

UPSC-ல் காலிப்பணியிடங்கள் எத்தனை?… விவரங்கள் என்ன?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC ) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் UPSC தேர்வாணையம் 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்த நிலையில் முதல் நிலை (Prelims) 27.06.2021=ம் தேதி  நடைபெற்றது. தற்போது Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வானது 07.01.2022, 08.01.2022, 09.01.2022, 15.01.2022 மற்றும் 16.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தற்போது Mains தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு : “அக்-4 இல் தேர்வு” இன்று முதல் ஹால்டிக்கெட் வெளியீடு…. உடனே டவுன்லோடு பண்ணுங்க….!!

UPSC தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுளார்கள். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட மாணவர்களின் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

“UPSC” உங்கள் தேர்வு…. நீங்க தான் முடிவு பண்ணனும்…. நாடு முழுவதும் அறிவிப்பு…!!

UPSC தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்வெழுதும் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . இதையடுத்து அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்தும் சமீபகாலங்களில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட படிப்படியாக சில போட்டித் தேர்வுகளுக்கான நடைபெறும் தேதிகளும் அவ்வப்போது கணிப்பில் அறிவிக்கப்பட யுபிஎஸ்சி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாடு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – யுபிஎஸ்சி அறிவிப்பு!

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை […]

Categories
வேலைவாய்ப்பு

2020ம் ஆண்டுக்காண சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிப்பு! 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் நடப்பு ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான  796 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2020 தேர்வு நடைபெறும். அவை முதனிலைத் […]

Categories

Tech |