Categories
தேசிய செய்திகள்

ஆதார் மூலம் UPI-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

UPIஐ ஆக்டிவேட் செய்வதற்கு வங்கிகணக்கு எண், மொபைல் எண் மற்றும் டெபிட்கார்டு போன்றவை தேவை. எனினும் இப்போது ஆதார் கார்டின் உதவியுடன் UPIஐ செயல்படுத்தலாம். அதாவது, ஆதார் OTP-ஐப் பயன்படுத்தி UPI ஆக்டிவேட் செய்வது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம். # ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தினைப் பயன்படுத்த விரும்பும் போன்பே பயனர்கள், ஆன்போர்டிங் செயல் முறையைத் துவங்க தங்களது ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிடவும். # அதன்பின் அங்கீகார செயல்முறையை முடிக்க அவர்கள் இந்தியதனித்துவ […]

Categories
தேசிய செய்திகள்

ATM இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

டெபிட்கார்டு (அ) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்-களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். # ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டு, அங்கு திரையில் வரும் “பணத்தை திரும்பப் பெறு” விருப்பத்தை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # அடுத்ததாக நீங்கள் ஏடிஎம் திரையில் QR குறியீட்டைக் காண்பீர்கள். தற்போது உங்களது ஸ்மார்ட் போனில் UPI பயன்பாட்டைத் திறந்து, ATM இயந்திரத்தின் திரையிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சி சூப்பர் வசதி…. UPI பயனர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

செல்போன் எண்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பணம் அனுப்பும் அம்சமானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தப்பட உள்ளது. யுபிஐ மூலமாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூரின் மானிட்டரி அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை வழங்க இருக்கிறது. இதன் மூலமாக இந்தியர்கள் இனி ஆன்லைன் மூலமாக சிங்கப்பூருக்கு கூகுள் பே, போன் பே உழிட்ட சேவைகள் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இண்டர்நெட் இன்றி பணப்பரிவர்த்தனை…. எப்படின்னு தெரியுமா?… இதோ ஈஸியான டிப்ஸ்….!!!

ஒருசில இடங்களில் இணையம் இல்லையெனில் UPI பேமெண்ட் மூலம் மட்டுமே பணம் செலுத்த காத்திருப்பவர்களின் நிலைமையானது கஷ்டமாகிவிடும். எனினும் உங்களது மொபைலில் இண்டர்நெட் இல்லை என்றாலும் பணப் பரிவர்த்தனையை செய்யமுடியும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகள் வாயிலாக இணையம் இன்றி எப்படி பணம் செலுத்த முடியும்..? என நீங்கள் யோசிக்கலாம். அதற்கு ஈஸியான வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். அதாவது, மொபைல் டேட்டா (அ) இணையம் இன்றி இருக்கும் போது நீங்கள் USSD சேவையைப் […]

Categories
பல்சுவை

யூபிஐ மூலம் பணம் செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்த நவீன காலக்கட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ (அல்லது) ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதைவிட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது (அல்லது) ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறி விட்டது. மக்கள் பல பேரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை எளிதான ஒன்றாக கருதுகின்றனர். இதன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடிகிறது. இதனிடையில் வங்கிகள் வழங்கக்கூடிய நெட்பேங்கிங், யூ.பி.ஐ […]

Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பயனர்களே ….. ஆன்லைனில் பணம் அனுப்புவதில் ஆபத்தா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

நாடு முழுவதும் தொழில் நுட்பங்கள் நிறைந்து எல்லா செயல் முறைகளும் வளர்ச்சி பெற்று உள்ளது. இதற்கு முன் போல் நாம் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கச் செல்வோம். ஆனால் இப்போது உட்கார்ந்த இடத்திலேயே இருந்து பொருட்களை வாங்க முடிகிறது. அதிலும் பணத்தை எண்ணி எண்ணி கொடுக்காமல் டிஜிட்டல் முறையில் டிரானஸாக்ஷன் செய்துகொள்ளும் சவுகரியமான நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற பல ஆப்ஸ்கள் பணத்தை பரிமாறிக்கொள்ள உதவுகின்றன. இவற்றின் மூலம் ஒரே […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ்” புதிய வதந்தி……. 5000 இடங்களில் NO CASH…… தமிழகத்தில் பரபரப்பு….!!

ரொக்கப் பணம் மூலம் கொரோனா பரவும் என்பதால் தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர் எந்தப் பொருளைத் தொட்டாலும் அதில் அந்த வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்றும், ரொக்கப்பணம் மூலமாகவும் வைரஸ் பரவும் என்ற புதிய வதந்தி தற்போது தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. இந்த புது வதந்தியால்  பெட்ரோல் பங்குகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணம் மூலம் கொரோனோ பரவும் என்பதால் தமிழகத்தில் சுமார் 5000க்கும் […]

Categories

Tech |