இஸ்ரோவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக அனைவராலும் பாராட்டப்படும் சிவன் அவர்கள் தான் மாஸ்டர் டிகிரி படிக்கும் வரை அவரது கிராமத்தை தாண்டி வெளி உலகமே தெரியாது என்று சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது முழு வாழ்க்கை கதையையும் இந்த தொகுப்பில் சுருக்கமாக காண்போம்: 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டன்று இவர் கைலாசம் , செல்லம்மா என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த பின் கன்னியாகுமரி அருகில் இருக்கும் ஒரு மிகச் சிறிய […]
