நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கள், 100பேருடன் கூட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் நாளையோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]
