மர்ம நபர்கள் ஜவுளி கடை உரிமையாளரை தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளரான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது ஜவுளி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் தனது காரில் கொடைக்கானலுக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழகிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு கார் கண்ணனின் காரை மோதுவது போல முந்தி […]
