தற்போது செல்போன் மூலமாக பல்வேறு வகையான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறி அதன் மூலமாக மொத்த பணத்தையும் திருடி விடுகிறார்கள். இது போன்ற குற்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க TRAI அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொலைபேசியில் நாம் பெயர் பதிவு செய்து வைத்திருந்தால்தான் கால் செய்பவரின் பெயரை திரையில் காட்டப்படும். அப்படி பதிவு செய்யாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் unknown […]
