சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இவர் காலை நேரத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ஒரு காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயம் அங்குள்ள புதரில் மறைந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிறுமியை திடீரென வழிமறித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட முயற்சிக்கும் […]
