பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் யூனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம், முதல் தவணைக்கு காத்திருக்கும் மக்கள் ஆயிரம் பவுண்டுகள் வரை வட்டியின்றி கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களும், அவசரத்திற்கு பணம் தேவைப்படும் மக்களும், யூனிவர்சல் கிரெடிட் திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவி கிடைக்காமல் இருந்தது. கொரோனா […]
