Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்… அதிகார்வப்பூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வருடம் பெரிதாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பார்க்க வாய்ப்பு இல்லாத சூழலில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்ற ஒரு செய்திகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வராமல் இருந்தது. தற்போது ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல்  ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக ஆர்வலர் நாசர் நந்தி துபாயில் மரணம்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்த கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாசர் நந்தி மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாசர் நந்தி. துபாயில் வசித்து வந்த இவர், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்துவந்தார். அரபு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் இறந்தால், அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேயே அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து வந்தார். கடவுச்சீட்டு பிரச்னையால் பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

வானில் ஒரு அதிசய துளை…. அதிர்ச்சியில் மக்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில்  வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்களை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் எல்லைக்கு அருகே அல் ஐன் (Al ain) நகரில்  வானத்தில் திடீரென மிகப்பெரிய துளை உருவானது. இந்த துளையால் அனைவரும்  ஆச்சர்யத்தில் மூழ்கினர். இந்த துளை பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால்  பொதுமக்கள் மிகவும்  குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனை கண்டதும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசத்தொடங்கினார். இதனை சிலர்  மற்றொரு உலகத்திற்க்கான வாயில் என இந்த அதிசய துளையை வருணிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் இதற்க்கு முற்று […]

Categories

Tech |