Categories
Uncategorized உலக செய்திகள்

தீயாய் பரவும் கொரோனா…. இந்திய வருகை ஒத்திவைப்பு…. அறிவித்தார் ஐநா பொதுச் சபைத் தலைவர்….!!

இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா காரணமாக ஐநா பொதுச் சபைத் தலைவர் இந்தியாவிற்கு வருவதை தற்போது ஒத்திவைத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக சர்வதேச நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் பயணிகளும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்தில் இறுதியில் இந்தியாவிற்கு வருகை தர காத்திருந்த ஐநா பொது சபை தலைவர் வோல்கன் போஸ்கி […]

Categories

Tech |