இளவரசர் ஹரி இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனை விட்டு வெளியேறுவார் என அரச குடும்ப நிபுணரும் எழுத்தாளருமான Ingrid Seward தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். இவரது உடல் ஏப்ரல் 17ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் வந்துள்ளார். இவர் தற்போது Frogmore […]
