மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று விஜயகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவித்தார். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் , பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில் இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட […]
